SCHOOL VACATION DURING ALEVEL EXAMINATION 2022-DETAILS 



உயர்தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான நடைமுறைகள் பற்றி சுற்றுநிறுபம் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது..


அதன் சிங்கள வடிவத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது அதனை வாசிக்க கீழே உள்ள Full details என்பதை கிளிக் செய்யவும்..