GRADE 5 SCHOLARSHIP EXAMINATION ADMISSION CARD DOWNLOAD



5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை பரீட்சைகள்

திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக

ஆன்லைன் மூலம்

டவுன்லோட் செய்யும் வசதி வழங்க பட்டுள்ளது.

அதிபர்கள் தங்களது school number மற்றும் password என்பவற்றை கொடுப்பதன் மூலமும்.

மாணவர்கள் தங்களது பரீட்சைக்கான index number இணை கொடுப்பதன் மூலமும் அனுமதி அட்டையை டவுன்லோட் செய்ய முடியும்..

அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டு உள்ள download admission card என்பதை கிளிக் செய்யவும்..


DOWNLOD ADMISSION CARD