2022 GRADE  SCHOLARSHIP EXAM RESULTS DATE



ஜனவரி 22ஆம் திகதி நாடளாவிய ரீதியில் புலமைப் பரிசில்

பரீட்சைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது..

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ஆன்லைன் மூலமாக மட்டுமே கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாணவர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் குறித்த பரீட்சையை எதிர்கொண்டுள்ளனர்..

பரீட்சைக்கான பெறுபேறுகளை வெளியிடக்கூடிய கால வரையறை தொடர்பான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.. அது தொடர்பான முழு விபரங்களை பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Full details என்பதை கிளிக் செய்யவும்..


FULL DETAILS