GCE AL, GCE OL,GRADE 5 SCHOLARSHIP EXAM DATES ANNOUNCED



கல்விப் பொதுத்தராதர சாதாரண தர, உயர்தர மற்றும் 5ம் தர புலமைப் பரிசில் நடைபெறும் தினங்கள் இதோ


இந்த ஆண்டு கல்லிப் பொதுத்தராதர சாதாரண தர, உயர்தர மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் நடைபெறும் தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன் பாராளுமன்றில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.



இதன்படி 2021 க.பொ.த (சா/த) பரீட்சை - மே 23 முதல் ஜூன் 1 வரை


2022 க.பொ.க.(GCE AL) பரீட்சை -ஒக்டோபர் 17 முதல் நவம்பர் 12 வரை


5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை - ஒக்டோபர் 16