Poetry and Short Story Competition-

SRILANKA BROADCASTING COPORATION MUSLIM SERVICE



2022 மார்ச் மாதம் 8 ஆம் திகதி, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை நாடளாவிய ரீதியில் மாபெரும் கவிதை மற்றும் சிறுகதைப் போட்டியை நடாத்த திட்டமிட்டுள்ளது.


முழு விபரங்களை பெற்றுக்கொள்ள Full Details என்பதை கிளிக் செய்யவும்..


FULL DETAILS