GUWAN SITHTHARA -ALL ISLAND ART COMPETITION 2022
வான்படையின் நிறைவாண்டு தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சின்
அங்கீகாரத்துடன் நடத்தப்படும் சித்திரப் போட்டி.
தரம் 4 தொடக்கம் தரம் 12 வரை உள்ள மாணவர்கள் மூன்று பிரிவுகளாக பங்குபற்ற முடியும்..
குறித்த போட்டிக்கான பரிசுகள் முறையே.
- முதல் பரிசு - ஒரு லட்சம்
- இரண்டாம் பரிசு -50 ஆயிரம் ரூபாய்
- மூன்றாம் பரிசு - 25,000 ரூபாய்
- நான்காம் பரிசு -15,000 ரூபாய்
- ஐந்தாம் பரிசு - 10,000 ரூபாய்
முழு விபரங்களை பெற்றுக்கொள்ள Full details என்பதை கிளிக் செய்யவும்..