ALL ISLAND ART COMPETITION 2022( WORLD COMMEMORATION FO TB DAY)
தேசிய ரீதியிலான மாணவர்களுக்கான சித்திரப் போட்டி 2022
மார்ச் மாதம் 24ஆம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படும் காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்படுகின்ற சித்திரப் போட்டி..
முழு விபரங்களை தமிழ் மொழியில் பெற்றுக் கொள்ள tamil details என்பதை கிளிக் செய்யவும்