ALL ISLAND ART COMPETITION 2022


தேசிய ரீதியிலான மாணவர்களுக்கான சித்திரப் போட்டி 2022

மார்ச் மாதம் 24ஆம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படும் காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்படுகின்ற சித்திரப் போட்டி..

காச நோயற்ற ஆரோக்கியமான இலங்கை என்னும் கருப்பொருளின் அடிப்படையில் 2022 மூன்றாம் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் உங்களது ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டும்..


இந்த போட்டியில் ஐந்து பிரிவுகளில் மாணவர்கள் பங்குபெற்ற முடியும்.. அவை கீழ்வருமாறு..

1. தரம் 1,2

2 தரம் 3 4,5

3. தரம்6,7,8

4 தரம் 9, 10 ,11

5.தரம் 12, 13


குறித்த போட்டிக்கான பண பரிசில்கள் கீழ்வருமாறு..

1ஆம் பரிசு - Rs 10,000/

2ஆம் பரிசு - Rs 7,500/

3 ஆம் பரிசு - Rs 5.000/


பங்குகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலதிக விபரங்கள்கள் பெற 0718267600, 0712450965 எனும்.

இலங்கங்களுக்கு அழைக்கலாம்.


போட்டி தொடர்பான தகவல்கள் "காசநோய் அற்ற ஆரோக்கியமான இலங்கை" எனும் தலைப்பில்



சித்திரத்தின் அளவு 12 அங்குலம் × 16 அங்குலம் அல்லது A3 காகிதம் அளவு 

பென்சில் பெஸ்டல், நீர் வரணம், இலத்திரணியல் ஊடகம் என எந்த விரும்பிய ஊடகத்தினைப் பயன்படுத்தலாம்.

*கீழே உள்ள விபரங்களை உங்கள் சித்திரத்தின் பின்புறத்தில் குறிப்பிடவும்.

1️⃣பெயர்

2️⃣கல்வி கற்கும் தரம்

3️⃣கல்வி கற்கும் பாடசாலை,

4️⃣வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம்

5️⃣தந்தை/தாய்/வகுப்பாசிரியரின் கையொப்பமும் பெயரும்


இந்த விபரங்களைக் குறிப்பிட்டு,தபால்

மூலமாகவோ மின்னஞ்சல்

மூலமாகவோ 202203.10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவேண்டும்.


The Director

National Programme for Tuberculosis Control and Chest Diseases,

4th Floor Public Health Complex,

No 555/5 Elvitigala Mawatha,

Narahenpita,

Colombo 5

அல்லது கீழ்க்குறிப்பிடும் மின்னஞ்ஞால் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.


tbdaynptced@gmail.com எனும் Email  ஊடாக அனுப்புகின்ற சித்திரங்களைதெளிவான முறையில் புகைப்படமாக எடுத்து அனுப்பி வைக்கவும்.