NDT COURSE -SPECIAL NOTICE


கொவிட் - 19 தொற்று காரணமாக தேசிய தொழில்நுட்பவியல் டிப்ளோமா கற்கை நெறிக்கான அனுமதி 2021/2022 கல்வியாண்டுக்கான நுழைவுப் பரீட்சை இம்முறை இடம்பெறாது. மாறாக விண்ணப்பதாரர்கள்  உயர் தரப் பரீட்சையில் பெற்ற Z-Score புள்ளிகளின் அடிப்படையில் இக்கல்வியாண்டில் தொழில்நுட்பவியல் நிறுவகம் மொரட்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


எனினும்  க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் திறமை (Merit) அடிப்படையிலு மாவட்ட ஒதுக்கீடு முறை (District Quota) XEஅடிப்படையில் மாணவர்களை தெரிவு செய்யும் முறையில் மாற்றம் இல்லை.