GCE AL 2021 RESULTS DATE- EXAMINATION DEPARTMENT

 கல்வி அமைச்சின் ஒரு சில தகவல்களின் அடிப்படையில் GCE AL 2021 பரீட்சைப் பெறுபேறுகள் மே மாதம் 4 அல்லது மே மாதம் 5 2022 அன்று வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதனடிப்படையில் GCE AL 2021 பரீட்சை பெறுபேறுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது..


எனினும் நாட்டின் நிலைமையை பொறுத்து சில நேரங்களில் மாறுபடும் சாத்தியங்கள் உள்ளது.. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலைமையால் வெளியிடப்படும் திகதியில் சில நேரங்களில் மாற்றம் ஏற்பட்டால் உங்களுக்கு உடனுக்குடன் அறியத்தரப்படும்..


ஏற்கனவே GCE OL பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு சில காலம் தாமதமானது