ELECTION VOTERS LIST CHECKING WEBSITE


கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யும்போது பின்வருமாறு ஒரு திரை தோன்றும்..முதலில் தமிழ் என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்..



CLICK HERE


 அடையாள அட்டை இலக்கம் type செய்யுங்கள்.. District தெரிவு செய்யுங்கள் ..பின்னர் கீழே உள்ள iam not robot என்பதை tick செய்து கொள்ளுங்கள்..

பின்னர் display என்பதை கொடுக்கவும்...உங்கள் பெயர் 2021 வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது காட்சிப்படுத்தப்படும்..

2021 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிடின் அல்லது

முகவரி மாற்றம் தேவையென்றால் மாத்திரம் பிரதேசத்திற்குப்

பொறுப்பா கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறு

தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களை உள்ளடக்குவது அல்லது அதற்குரிய திருத்தங்களை கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுநோய் நிலைமையைக் கருத்தில் கொண்டு, பி.சி படிவங்கள் இம்முறை வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் கடந்த 1 ஆம் திகதி

ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் ஜூன் 15ஆம் திகதி வரை நடைபெறும்

என தெரிவிக்கப்படுகின்றது