Ceylinco life நடாத்தும் சிறுவர்களுக்கான சித்திரம்  மற்றும் கட்டுரைப் போட்டி


மார்ச் மாதம் 15 அல்லது அதற்கும் முன்னர் ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டும்..


எனது நாளைய லட்சியம் என்னும் கருப்பொருளின் அடிப்படையில் உங்கள் பிள்ளைகளின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட சித்திரம் அல்லது கட்டுரை ஒன்றை நான் வரையும் எனது கனா என்ற தலைப்பின் கீழ் உங்கள் ஆக்கங்களை உருவாக்கி அனுப்பி வையுங்கள்..


நான்கு வயது தொடக்கம் 15 வரை வயது கொண்ட மாணவர்கள் இதில் பங்குபற்ற முடியும்..


4-7 வயது - சித்திரம் மட்டும் 

8-11 வயது - சித்திரம் மற்றும் கட்டுரை

12-15 வயது - சித்திரம் மற்றும் கட்டுரை



குறித்த போட்டிக்கான நிபந்தனைகள் பின்வருமாறு..

ஒரு மாணவர் மேற் கொடுக்கப்பட்டுள்ள மூன்று பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஒரு சித்திரம் அல்லது ஒரு கட்டுரையை மாத்திரமே சமர்ப்பிக்கலாம்..


அனைத்து சித்திரங்களும் 18*15 அளவிலான தாளில் அல்லது A4 அல்லது A3 அளவிலான தாளில் அமைய வேண்டும்..


ஒன்லைனில் சமர்ப்பிக்கப்படும் சித்திரங்கள் Jpeg or pdf வடிவில் இருக்க வேண்டும்


பதிவேற்றப்படுவதற்காக படங்கள் எடுக்கும் போது தெளிவாகவும் வெளிச்சமான சூழலழல் படமெடுக்கப்படவேண்டும் எடுத்த படங்கள் எடிட் செய்யப்படலாகாது 


 படங்கள் 16:9 dimension அளவில் இருப்பது பரிந்துரைக்கப்படுகின்றது.


கட்டுரைகள் ஒற்றை CR தாளின் இரண்டு பக்கங்கள் கொண்டதாக

அமையவேண்டும்


 collage ஆக்கம் தவிரந்த எல்லா வகையான சித்திரங்களும் ஏற்புடையதாகும். 


கட்டுரைகள் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டு ஃபோட்டோ படம் எடுத்து சமர்ப்பிக்கப்படவேண்டும். அவற்றில் எழுத்துக்கள் வாசிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்


 சமர்ப்பிக்கப்படும் போது அந்தப் படிவத்தில் கேட்கப்படும். உங்களது தகவல்கள் பூர்த்திசெய்யப்படல்வேண்டும்.


கட்டுரைகள் மற்றும் சித்திரங்கள் என்பன ஒரு குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர் மதிப்பீட்டுக்குழுவின் முடிவே இறுதியானதாகும்.


உங்களது பிள்ளை வெற்றியாளராக, தெரிவு செய்யப்படுவாரானால் உங்களது குழந்தையின் வயதை/வகுப்பை உறுதிப் படுத்துவதற்கான கடிதம் ஒன்றிறை பாடசாலை அல்லது முன்பள்ளியின் அதிபரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க

வேண்டும்.


எனைய போட்டிகளுக்காக சமரப்பிக்கப்பட்ட கட்டுரைகள்/சித்திரங்கள் அல்லது சொந்த ஆக்கங்கள் அல்லாதவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சமர்ப்பிக்கப்படும் ஆக்கங்களின் உரிடை செலின்கோ லைப் நிறுவனத்தைச்சாரும் நிறுவனம் அவற்றை எதிர்காலத் தேவைகளுக்கு

பயன்டுத்தலாம்


மேலே குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்படாத ஆக்கங்கள்நிராகரிக்கப்படும்


ஆக்கங்களை கீழ் குறிப்பிடும் Sinina Sithuwan இணையத்தளம் ஊடாக பதிவேற்றம் செய்யலாம் அல்லது மூலப் பிரதியினை ஏதேனும் ஒரு செலின்கோ லைப் கிளையில் ஒப்படைக்களம் ஒரே ஆக்கம் இரண்டுமுறைகள்

சமர்ப்பிக்கலாகாது  


ஆக்கங்கள் செலின்கோ லைப் கிளையில் ஒப்படைப்பதாயின் மாணவரின்


பெயர், பிறந்த திகதி பெற்றோர் பாதுகாவலர் பெயரும் தேசிய அடையாள அட்டை இலக்கமும், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சள் முகவரி, வதிவிட முகவரி என்பவற்றை ஆக்கத்தின் பின் பகுதியில் எழுத வேண்டும்.


ஆன்லைன் மூலம் நீங்கள் உங்கள் ஆக்கங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள apply now என்னும் லிங்கை கிளிக் செய்து கேட்கப்படும் படிவத்தில் உங்கள் முழுமையான தகவல்களை பூர்த்தி செய்து ஆக்கங்களை சமர்ப்பிக்கவும்..


APPLY NOW