Business English For entrepreneurs and young adults- Free Online course By American corner.




இந்தப் பாடநெறி யாருக்காக


 இலவச ஆங்கில பாட நெறியானது 16 தொடக்கம் 28 வயது வரையுள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் ஆனது.. தொழில் ஒன்றை பெறுவதற்கு முயற்சி செய்யும் இளைஞர்கள், தொழில் செய்யும் இடங்களில் ஆங்கில புலமை தேவைப்படும் இளைஞர்கள் , கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் என அனைவருக்கும் சிறந்த ஆங்கிலப் புலமையை வழங்கும் வகையில் குறித்த கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது...


2022 ஆம் ஆண்டுக்கான 1 ஆவது பாடநெறி ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி

ஆரம்பமாகின்றது



காலம் - 3 மாதம்:


வயதெல்லை 16 முதல் 28 வயது வரையானவர்கள் பங்குபற்றலாம்.



பாடநெறியின் முடிவில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் ஒன்றை பெறுவதற்கு கீழ்க்குறிப்பிடப்படும் நிபந்தனைகளை பூரணப்படுத்தயிருக்க வேண்டும்.


80% அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்புக்களில் பங்குபற்றியிருக்கவேண்டும். 


பாடநெறியின் அனைத்து பயிற்சிகளையும் பரீட்சைகளையும் 100% பூரணப்படுத்த வேண்டும். 


ஒப்படைகளையும் பரீட்சைக்கான விடைகளையும் உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும்..

குறித்த English course இற்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால்

கீழே உள்ள Register என்பதை கிளிக் செய்யவும்..


REGISTER