MA jobs 2022

DOWNLOAD APPLICATION FORM

Assistant Registrar
Faculty of Graduates Studies,
University of Jaffna
Palaly Road,Thirunelvely,Jaffna.

முகவரிக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து முழுமையாக நிரப்பி அனுப்பி வைக்கவும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100.00ஐ மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் BANK கணக்கு எண்: 970 0000 9000 0387 க்கு வைப்பிலிட வேண்டும். வங்கி வைப்புச் சீட்டின் நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.