✅ஆசிரியர் சேவை ஒன்றில் இணைந்துகொள்ள ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கான COURSE வாய்ப்பு இது..



இலங்கை திறந்த  பல்கலைக் கழகத்தினால் முன்னெடுக்கப்படும் Bachelor of education Honours in primary education கற்கை நெறி தொடர்பான முழு விபரங்கள் தமிழில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது..


⭕ *GCE AL சித்தி இதற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.*


விபரங்களை பெற்று கொள்ள Full Details என்பதை கிளிக் செய்யவும்..