Public Speaking and Youth Leadership Development Program- Organized by American Center, Colombo.



அமெரிக்கன் சென்டர் நிறுவனத்தினால் நடத்தப்படும் பொதுப் பேச்சு மற்றும்

தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கான 4 வார இலவச ஆன்லைன்

மூலமான பயிற்சி நெறியில் நீங்களும் கலந்து கொள்ளலாம்..

வயது 7 தொடக்கம் 14 வயது வரை உடையவர்கள் Batch 1 இலும் வயது

15 தொடக்கம் 27 வரை உடையவர்கள் Batch 2 இல் இணைந்துகொள்ள முடியும் ..

முதலில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்..


FULL DETAILS