JEYA NENA SCHOOL COMPETITION 2022-ROUND 15





பாடசாலை மாணவர்களுக்கான ஜயநென போட்டி இலக்கம் 16 இற்கான வினாக்கள் வௌியிடப்பட்டுள்ளன. சரியான விடைகளை சமர்ப்பித்து பெறுமதிமிக்க பரிசில்களை வெல்லுங்கள்

போட்டி முடிவுத்திகதி 12.04.2022

அனுசரனை--- கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம், Channel Eye மற்றும் நேத்ரா அலைவரிசை ஆகியவற்றோடு இலங்கை வங்கி

மூன்று பிரிவுகளாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது..

  • ஆரம்பப் பிரிவு
  • 6 தொடக்கம் 11
  • உயர்தர மாணவர்கள் 

.. இறுதி சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவருக்கு மடிக்கணணி பரிசாக வழங்கப்படும்..

Full details என்பதை கிளிக் செய்வதன் மூலம் கேள்விகளையும் விடைகளை அனுப்பும் முறைகளையும் வாசிக்க  முடியும்..


FULL DETAILS