FREE TRAINING COURSES FOR NORTH PROVINCE YOUTH



வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளையோர்களுக்கு மீண்டும் மீண்டும் அரிய வாய்ப்புக்கள்………..

இலவச வகுப்புக்கள்


விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

  • யோகக்கலை மற்றும் தற்காப்புகலைப் பயிற்சிகள்; - ஆண்/பெண் இருபாலருக்கும் 
  • போட்டிப் பரீட்சை வழிகாட்டல் வகுப்புக்கள்
  • மொழிப்பயிற்சி (சான்றிதழ்) வகுப்புக்கள்